சிறுவயதில் சிறுவனாக இருந்தவர் தற்போது உயரத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

சிறுவயதில் சிறுவனாக இருந்தவர் தற்போது உயரத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

தற்போது தமிழ் சின்னத்திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

மேலும் அதில் சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழ் பெற்று மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்பது தான் உண்மை. முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்து விட்டால் கிடைக்கிறது.

இப்படி ஒரு ஒரு ஆண்டும் மக்களுக்கு புது புது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்வது வரும் விஜய் தொலைக்காட்சி இப்படி கடந்த ஆண்டு இந்த டீவி வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

மேலும் போக போக ஆவலுடன் விரும்பி பார்க்க ஆரம்பித்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படி  இந்த சீரியலில் அண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா. இவர் இதற்கு முன்பு பல திரைபபடங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து இருந்தாலும் கூட  சினிமா வாய்ப்பு குறைந்து போகவே தற்போது சீரியலில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுஜிதா சின்னத்திரையில் மட்டுமல்ல, வெள்ளித்திரையிலும் சில படங்களில் தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் வை ரலாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!