இயக்குனர் அட்லி வீட்டில் நிகழ்ந்த சோகம் என்ன தெரியுமா…?ட்விட்டரில் பதிவிட்ட அட்லி…!

இயக்குனர் அட்லி வீட்டில் நிகழ்ந்த சோகம் என்ன தெரியுமா…?ட்விட்டரில் பதிவிட்ட அட்லி…!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் அட்லி. இவர் விஜய்யை வைத்து எடுத்த பிகில் படம் மக்களிடையே நல்ல வரவேற்பினையும் பெற்றது.

மதுரையைச் சேர்ந்த இவர் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர். இவர் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும், நடிகை பிரியா சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவில் அறிமுகமானது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் தான். அதன்பின்பு நான் மஹான் அல்ல, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்த இவர், திருமணத்திற்கு பின்பு நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் நடிகை பிரியாவின் தாத்தா காலமாகியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அட்லீ ‘பிரியாவின் தாத்தா இன்று காலமாகிவிட்டார். அவரை தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது எனவே எப்போதும் அவரை ப்ரோ என்றுதான் கூப்பிடுவேன். அவருக்கு 82 வயதாகிறது.

கடந்த வாரம் கூட நாங்கள் நன்றாக பேசினோம் அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்னுடைய நல் விரும்பியாக நண்பனாக என்னை வழிநடத்தினார் அவர் என்னிடம் சகஜமாக என்னை ’மின்னலே’ படத்தில் நாகேஷ் நடித்த சுபினி தாத்தா போலவே இருப்பார். நீங்கள் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

— atlee (@Atlee_dir) September 12, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!