குழந்தையை நல்ல நிறத்துக்கு கொண்டுவரும் வழிகள் !!

குழந்தையை நல்ல நிறத்துக்கு கொண்டுவரும் வழிகள் !!

·        
குழந்தையின் தோல் பட்டுப்போல் மென்மையானது என்பதால், அழகு தருவதாக சொல்லும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்தக்கூடாது.

·        
பழங்கள், பருப்பு, பயிறு வகைகளை பயன்படுத்தியும் குழந்தைக்கு அழகு சிகிச்சை செய்யக்கூடாது. தோல் அலர்ஜியாக வாய்ப்பு உண்டு.

·        
வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கவைத்தால் தோல் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. அதனால் எப்போதும் வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

·        
வெயிலில் காட்டினால் குழந்தை கருத்துவிடும் என்று எண்ணாமல் தினமும் சில நிமிடமாவது குழந்தையை வெயிலில் காட்டவேண்டும்.

குழந்தைக்கு புதிய நிறம் கொடுக்கமுடியாது என்றாலும், சரியாக கவனித்துக்கொண்டால் தோலை பளபளப்பாக்க வைத்துக்கொள்ள இயலும். குழந்தை நிறமாக இருப்பதைவிட ஆரோக்கியமாக இருப்பதே முக்கியம் என்பதை பெண்கள் உணரவேன்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்