இளமையாக இருக்க வேண்டுமா? உணவில் இதை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இளமையாக இருக்க வேண்டுமா? உணவில் இதை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது.
ஜீரணக் கோளாறு, பித்த மயக்கம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவகைகளுக்கு நெல்லிக்காய்
அரிய மருந்தாகும்.  நெல்லிக்காயில் இரும்புச்சத்து
அதிகம் உள்ளது.  பிறந்த குழந்தைகளின் உணவில்
நெல்லிக்காய் சாற்றினை கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள்.   மாணவர்கள் இதை தவராது உட்கொண்டால் நினைவாற்றலும்,
புத்தி கூர்மையும் அதிகரிக்கும்.   பல்லில்
ஏற்ப்படும் பயோரியா என்னும் வியாதிக்கு நெல்லிக்காய் ஒரு அரிய மருந்தாகும்.

இதுமட்டுமல்ல, நெல்லிமர இலையால் அர்ச்சனை செய்தாலும், நெல்லிக்கனியை படைத்தாலும் மகாவிஷ்ணு
மகிழ்வார்.
 நெல்லி மரம் உள்ள வீட்டில் கெட்ட ஆவி, ஏவல்,  சூனியம் நெருங்காது. நெல்லி உள்ள இடத்தில் திருமால் திருமகளுடன் வாசம் செய்கிறார்.  திருக்கோயில் விமான உச்சியில் கலசத்துக்குக் கீழ் நெல்லிக்கனி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள்.  அதற்குஆமலகம்’ என்று பெயர். அமாவாசை, நவமி திதியில் நெல்லியை பயன்படுத்தக் கூடாது

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!