* நைஜீரியா நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் கிழங்கு உணவுகளை உட்கொள்வதே காரணமாக அறியப்பட்டுள்ளது.
* கிழங்குகளில் உள்ள பைட்டோஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் போன்றவை கருப்பையில் அதிகமான முட்டையைத் தங்க வைக்க உதவுகின்றன.
* பால், வெண்ணெய், தயிர் போன்ற கால்சியம் நிரம்பிய உணவுகளை அதிகம் உண்பவர்களும் போலிக் ஆசிட் நிரம்பிய பீன்ஸ், கீரை, பீட்ரூட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் இரட்டைக் குழந்தைக்கான வாய்ப்பு அதிகம்.
* கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள தானியங்கள், பீன்ஸ், காய்களும் கரு முட்டையின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு நிச்சயம் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்று உறுதி அளிக்கமுடியாது.