தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் பெண்களுக்கு பெரும் நன்மைகள் கிட்டும்!

தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் பெண்களுக்கு பெரும் நன்மைகள் கிட்டும்!

தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைப்பதால், சீக்கிரம் கருத்தரிக்க முடியும் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. இதில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.

தேங்காய் எண்ணெய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, இது அடிவயிற்று வலியில் இருந்து விரைவில் விடுபட உதவும். ஏனெனில் இதில் அந்த அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளது. முக்கியமாக மாதவிடாய காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் தாங்க முடியாத வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!