மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் முடக்கத்தான் கீரையினாய் உண்டு வரவும்.

தினமும் முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் உங்களை எப்பொழுதும் இளமையுடன் வாழ வழி வகுக்கும். இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.

தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலானவர்களுக்கு தலையில் பொடுகு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முடக்கத்தான் இலைகளை கொண்டு செய்யப்பட்ட எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

ஹைட்ரோஸீல்” எனப்படும் விரைவீக்கம் ஆண்களுக்கு விரைப்பைகளில் நீர் கோர்த்துகொள்வதால் ஏற்படும் ஒரு வியாதியாகும். இப்பாதிப்பால் அவதிப்படுபவர்கள் தினந்தோறும் முடக்கத்தான் கீரையின் இலைகளை விரைபையின் மீது வைத்து, துணியால் கட்டு போட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்