மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

ஐஸ் க்ரீம் சாப்பிடும் நபர்களுக்கு போதை மருந்து சாப்பிடும்போது மூளையில் ஏற்படுவது போன்ற புத்துணர்வு கிடைக்கிறதாம்..
குறிப்பாக மூளையின்
முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்டல்
கார்டக்ஸ் பகுதியில்
இயக்கம்  சுறுசுறுப்படைகிறதாம்.

இந்த  மாற்றங்கள்
தான் மனிதர்களின்
மகிழ்ச்சிக்கு காரணம்
என்று இந்த
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அதனால் சோகம் ஏற்படும்போது அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்போது ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுங்கள். மனதில் உள்ள அத்தனை குழப்பங்களும் மறைந்துவிடும், சந்தோஷ அலையடிக்கும். ஐஸ் க்ரீமுக்கு ஜே போடுங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்