·
வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், கரோடின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது.
·
பிரக்கோலியில் இருக்கும் சல்ஃபேன் எனும் கலவை எலும்பை வலுவாக்குகிறது. அதனால் எலும்பு மெலிவு நோய் எனப்படும் ஆஸ்டியோபொராசிஸ் வராமல் தடுக்கிறது.
·
கல்லீரல் செயல்தன்மையை அதிகரிக்கும் பண்புகளும் இந்தக் காய்க்கு இருப்பது தனிச்சிறப்பாகும்.
·
பிரக்கோலி நார்ச்சத்து நிரம்பியது என்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது.