ஏன் வருகிறது ஆர்த்தரைடீஸ் என்று தெரியுமா? மூட்டு வலியை எளிதில் குணப்படுத்தும் வழி தெரியுமா?

ஏன் வருகிறது ஆர்த்தரைடீஸ் என்று தெரியுமா? மூட்டு வலியை எளிதில் குணப்படுத்தும் வழி தெரியுமா?

 காரணங்கள் : 1. முதுமை
2.
உடல்
பருமன்
3.
நீரிழிவு
4.
ஹார்மோன் கோளாறு 5.  உடலுழைப்பின்மை () அளவுக்கு மீறிய உழைப்பு முதலியன. இதனால் பாதிக்கப்பட்ட இடம் விறைத்துப் போகும். மூட்டுகளில் சொடுக்கு சத்தம் கேட்கும். அதிக விறைப்புத்தன்மை இருக்கும்.

 

கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள்  உப்பு கரைத்த நீரில்
 குளித்தால் வலி பறந்துபோய்விடும்.

மூட்டு வலிக்கான நவீன சிகிச்சைகள் :

·        
ஒரே ஊசியில் வலியைக் குறைத்தல்

·        
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

·        
கேப் மாட்டுதல்

 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!