சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தெரியுமா?

சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தெரியுமா?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு முதுகுவலி, தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.சுகப்பிரசவத்தில் நஞ்சுக்கொடி தானாகவே வெளியேறிவிடும். சிசேரியனில் நஞ்சுக்கொடி ஓரளவு கர்ப்பப்பையுடன் ஒட்டியிருக்க வாய்ப்பு உண்டு.

முழுமையாக நஞ்சுக்கொடி வெளியேறவில்லை என்றால் தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டுதொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் குடிக்கும் நீரும், குளிக்கும் நீரும் சுத்தமாக இருப்பதுடன் சுற்றுப்புறமும் நன்றாக இருக்கவேண்டும்.

உயர்தரமான மருத்துவமனையில், தகுதியான மருத்துவரிடம் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. அதனால் சரியான மருத்துவமனையையும், நல்ல மருத்துவரையும் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?