சோயா பீன்ஸ் உடலுக்கு எத்தனை ஸ்பெஷல் தெரியுமா? முழு விளக்கத்துடன் இந்த செய்தி!!

சோயா பீன்ஸ் உடலுக்கு எத்தனை ஸ்பெஷல் தெரியுமா? முழு விளக்கத்துடன் இந்த செய்தி!!

சோயாவில் இருக்கும் அமினோ அமிலங்களை உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது என்பதால் வாரம் ஒரு முறையாவது உணவில் சோயா பீன்ஸ் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வது நல்லது.

• சோயாவில் கால்சியம் குறைவாக இருந்தாலும் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கும் தன்மை அதிகமாக இருக்கிறது.

• பெண்களுக்கு மெனோபஸ் நேரத்தில் உண்டாகும் ஈஸ்ட்ரோஜன் குளறுபாடுகளை கட்டுப்படுத்தும் தன்மை சோயாவுக்கு உள்ளது.

• கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது என்பதால் ரத்தக் குழாய்க்குள் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

• சோயாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரணத்தை இதமாக்குவதுடன் உடலுக்கு சுறுசுறுப்பையும் உண்டாக்குகிறது.

நோய் எதிர்ப்பு தன்மை சோயாவில் அதிகமாகவே இருக்கிறது என்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானோர் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!