வலிமை தரும் பலாக்கொட்டையின் மகிமை தெரியுமா !!

வலிமை தரும் பலாக்கொட்டையின் மகிமை தெரியுமா !!

·        
பலா கொட்டையில் இருக்கும் மரபணுக்கூறுகள் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் செல்களை அழிவில் இருந்து காக்கும் சக்தியும் நிரம்பியிருப்பதால் ஆண்மையை அதிகரிக்கிறது.

·        
கார்போஹைட்ரேட்,
நார்ச்சத்து மற்றும்
, பி,
சி வைட்டமின்கள்,
கால்சியம், துத்தநாகம்,
பாஸ்பரஸ் போன்ற
தனிமங்கள் உள்ளதால் புற்று நோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது.

·        
 அதிக
ரத்த அழுத்தம்
மற்றும் குடற்புண்களை
ஆற்றும் தன்மையும்
பலாக்கொட்டைக்கு உண்டு.

·        
பலாக்கொட்டையை  அதிகமாக
உட்கொண்டால் உஷ்ணம்
அதிகரித்து, மார்பு
மற்றும் வயிற்றில்
கடும் வலி,
முதுகுப்பிடிப்பு ஏற்படலாம். அதனால் கொஞ்சமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்