உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் – 1/4 கப்

புளி – நெல்லிகாய் அளவு

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

கடுகு – 1/2 ஸ்பூன்

பெருங்காயதுள் – 1/4 ஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப்ப

வெல்லம் – சிறிதளவு

செய்முறை: முதலில் பச்சை மிளகாயை நீள வாட்டில் பாதி வரை கட் செய்து ஒரு பானில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து கட் செய்த பச்சைமிளகாயை போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளி பேஸ்டையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து கிளறி விட்டு மூடி 15 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும். நல்ல கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து எடுக்கவும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?