நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

கரு உருவானதும் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையின் பக்கவாட்டுப் பகுதியில் கருஞ்சிவப்பு நிறத்தில் உருவாகிறதுஇந்த நஞ்சுக்கொடியில் இருந்து செல்லும் தொப்புள் கொடி மூலமாகத்தான் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயிடம் இருந்து செல்கிறது.

குழந்தையின் கழிவுகளை அகற்றவும் உதவிகரமாக இருக்கும் நஞ்சுக்கொடியானது, குழந்தை வெளியேறும் பாதையை அடைத்துக்கொள்வது நஞ்சுக்கொடி இறக்கம் எனப்படுகிறது. இதுபோன்ற சூழலில் இயற்கையாக குழந்தை வெளியே வரமுடியாது என்பதால் சிசேரியன் செய்வதே தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்றது.

பிளசன்டா பிரேவ்யா எனப்படும் இந்த சிக்கல் காரணமாக கர்ப்பிணிக்கு மிகுந்த ரத்தப்போக்கு தோன்றலாம். ஆனால் வலி இருப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் குழந்தையைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி சிசேரியன் மட்டுமே.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்