நீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு அரேங்கேறிய சோகம்.. விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!
இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் தலைகீழாக குதிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் என்ன சொல்லியும் கேட்காமல் ஸ்டண்ட் செய்து, நீருக்குள் தலைகீழாக குதித்துள்ளார். உடனே அவரது தலையில் இருந்த விக் கழண்டு விழுந்துவிட,
Read more