43 வயது நடிகை! மூத்த நடிகருடன் பல ஆண்டுகள் உ றவு? சிறு வயது நடிகருடன் அ த்து மீ றி நெ ருக்கமான காட்சி அந்த நடிகை யார் தெரியுமா?

43 வயது நடிகை! மூத்த நடிகருடன் பல ஆண்டுகள் உ றவு? சிறு வயது நடிகருடன் அ த்து மீ றி நெ ருக்கமான காட்சி அந்த நடிகை யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் மாபெரும் நடிப்பின் மூலம் உலக தமிழ் ரசிகர்களின் உலகநாயகனாக வளம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். கமலுடன் நடிக்கும் நடிகைகள் கி சு கி சுக்களிலும் சி க்குவார்களாம். அதில் கெளதமி, அமலா, உள்ளிட்ட பல நடிகைகள் காதல், உறவு என வ தந்திகளுக்கு ஆளாகினார்கள்.

இந்நிலையில் தற்போதைய சினிமா களத்தில் கமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருக்கிறார் என்று பேசப்படுபவர் நடிகை பூஜா குமார். காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானார் பூஜா. இதையடுத்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் பெரிய இடைவெளி கொடுத்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் மூலம் அடுத்தடுத்த கமல் படங்களில் கமிட்டாகி நடித்தார். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் கமலுடன் நடித்து நெருக்கமானார். எங்கு சென்றாலும் ஜோடியாக கமலும் பூஜா குமாரும் சென்று வருவார்கள். இதனால் இருவருக்கும் உறவு இருக்கிறது என்று கூறப்பட்டது.

இது உண்மையல்ல இது தான் உண்மை என்று சமீபத்தில் தனியார் இணையத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். கமல்ஹாசன் சாரை எனக்கு பல வருடங்களாக பழக்கம். ஒரு நபரின் குடும்பத்தாருடன் நல்ல பழக்கம் வைத்திருப்பதால் தான் அவர்களின் குடும்ப விழாக்களுக்கு சென்று பங்கேற்கிறேன்.

என்றும் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் யார் கண்டது என்று கூறி வ தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் சில படங்களில் நடித்து வந்த பூஜா குமார் தற்போது இந்தியில் ஃபார்பிட்தேன் லவ் எனும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

இதில் தனக்கு மகன் வயதுள்ள இளம் நடிகர் ஒருவருடன் நெருக்கமான முத்தம் மற்றும் அந்த மாதிரி காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

— ZEE5Premium (@ZEE5Premium) September 6, 2020



Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!