அம்மாடியோவ்! 44 வயதில் பிரபல நடிகை பிரகதி! மகளுடன் டாப் ஆங்கிள் தாயும் மகளும் வெற லெவல் செல்ஃபி வெளியிட்ட புகைப்படம்..!!

அம்மாடியோவ்! 44 வயதில் பிரபல நடிகை பிரகதி! மகளுடன் டாப் ஆங்கிள் தாயும் மகளும் வெற லெவல் செல்ஃபி வெளியிட்ட புகைப்படம்..!!

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கென்ற சில நடிகர் நடிகைகள் நடித்து விருது மற்றும் புகழை பெறுவார்கள். அந்த வகையில் அம்மா அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தும் சில படங்களில் நடிகையாகவும் நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவதி.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது 44 வயதான பிரகதி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, நடனம் என செய்து வருகிறார்.

அதை இணையத்தில் வெளியிட்டும் வருவார். சமீபத்தில் தன் மகளின் 16வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாப் ஆங்கிளில் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!