ரியோவின் காலை பிடித்துக் கெஞ்சும் ரம்யா! காரணம் என்ன? இணையத்தில் வைரலாகும் பரபரப்பான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்..!!

ரியோவின் காலை பிடித்துக் கெஞ்சும் ரம்யா! காரணம் என்ன? இணையத்தில் வைரலாகும் பரபரப்பான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்..!!

நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக இயக்குநர் பத்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். தற்போது காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் அந்த படத்தில் இருந்து அட்டகாசமான கடற்கரை காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காதலை சொல்லும் ரம்யா நம்பீசனுக்கு கறாராக நோ சொல்கிறார் ரியோ ராஜ்.

காதலை விட நமக்கு கடமை தான் முக்கியம் என கேப்ஷன் கொடுத்து தற்போது அந்த வீடியோவை நடிகர் ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரோபோ சங்கரிடம் பேசும் போது, ரம்யா நம்பீசன் ஐ லவ் யூ சொன்னதுக்கு, ஐ ஹேட் யூன்னு சொல்லிட்டேன் என ரியோ ராஜ் சொல்லும் காட்சி முரட்டு சிங்கிள்களை இன்றைய தினம் குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

— Rio raj (@rio_raj) February 14, 2021

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!