மருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா? வீடியோ இதோ..!!

மருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா? வீடியோ இதோ..!!

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக திருமணத்திற்கு பிறகும் விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்நிலையில் தனது மருமகள் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு நடிகை அமலா தனது 50 வயதில் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை படு ஸ்லிம்மாக வைத்துள்ளார் நடிகை அமலா. புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..

இதோ அந்த வீடியோ..

 

 

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!