கருவில் இருக்கும்போதே திக்குவாயை கண்டறிய முடியுமா ??

கருவில் இருக்கும்போதே திக்குவாயை கண்டறிய முடியுமா ??

·        
திக்குவாய் என்பது நோய் அல்ல. மனம் தொடர்பான ஒரு பிரச்னை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

·        
தொண்டை, வாய், நாக்கு போன்ற அவயங்களில் எந்தக் குறை இல்லாதவர்களுக்கும் திக்குவாய் பிரச்னை ஏற்படலாம்.

·        
பேசும்போது மட்டுமே திக்குபவர்களுக்கு, தனியே பாடும்போதும் பேசும்போதும் தடங்கல் இருப்பதில்லை.

·        
குழந்தைகளை அடக்கி வளர்ப்பதும், பேசாதே என்று கண்டித்து வளர்ப்பதும் திக்குவாய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

திக்குவாய் உடல் குறைபாடு அல்ல என்பதால் ஸ்கேன் மூலம் அல்லது பரிசோதனை மூலம் குழந்தைக்கு எதிர்காலத்தில் திக்குவாய் ஏற்படுமா என்பதை கண்டறிய முடியாது. பொதுவாக ஐந்து வயதுக்குப் பிறகே இந்த பிரச்னை இருப்பது தெரியவருகிறது என்றாலும் சின்ன வயதில் முறையான பயிற்சி கொடுப்பதன் மூலம் இதனை தவிர்க்கமுடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்