சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கிறது!

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கிறது!

நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது.. சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

சிலர் நீரழிவு நோய்க்கு தேன் சாப்பிட கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு #தேன்பாதுகாப்பானதாகும். தேன் அதன் இனிப்பான சுவை தவிர நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான வைக்கும் தன்மையுடையது…

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும் ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது சர்க்கரை நோயாளின் அபாயதைக் குறைக்குமாம். 

அதிலும் உங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும். ஏனெனில் தேன் #இரத்தசர்க்கரை அளவை குறைக்க உதவும்….

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்