சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் சளி அதிகரிக்குமா என்ன ? விவரம் இந்த செய்தியில் இருக்கு !!

சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் சளி அதிகரிக்குமா என்ன ? விவரம் இந்த செய்தியில் இருக்கு !!

இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக்கள், சுண்ணாம்பு சத்து மற்றும் புரதச்சத்து நிரம்பிக் காணப்படுகிறது சேப்பங்கிழங்கு. தோலுடன் வேகவைத்து, பின்னர் தோலை எடுத்துவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

• மூல நோய்க்கு முடிவு கட்டக்கூடிய தன்மை சேப்பங்கிழங்கிற்கு உண்டு. அதேபோல் குடல் புண்ணையும் ஆற்றுகிறது.

• கால்சியம் சத்து நிரம்பியிருப்பதால் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது.

• வைட்டமின் ஏ,கே சத்துக்கள் நிரம்பியிருப்பதால் நரம்பு மண்டலம் சுறுசுறுப்படைய உதவுகிறது.

• இந்தக் கிழங்கில் பொட்டாசியம் சத்து நிரம்பியிருப்பதால் ரத்த ஓட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை சீர்செய்கிறது.

சளியை அதிகரிக்கும் தன்மையும் வாதத்தை பெருக்கும் தன்மையும் சேப்பங்கிழங்கிற்கு உண்டு. அதனால் மிகவும் குறைந்த அளவுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும். 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!