திருமணம் ஆன 10 நாட்களில் கணவரை வி வாகரத்து செய்த பிரபல நடிகை யார் தெரியுமா? நீண்ட காலத்திற்கு பின் வெளியான உண்மை..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

திருமணம் ஆன 10 நாட்களில் கணவரை வி வாகரத்து செய்த பிரபல நடிகை யார் தெரியுமா? நீண்ட காலத்திற்கு பின் வெளியான உண்மை..!!

பிரபல தொகுப்பாளினியான விஜே ரம்யா தன்னுடைய கணவரை வி வாகரத்து செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பத் குறித்து தெரிய வந்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மூலம் பிரபலமான ரம்யா, இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடை தீ விர உடற்பயிற்சி போன்றது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இப்படி பார்க்க இளமையாக தோன்று ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் வி வாகரத்து செய்து கொண்டார். இது பலருக்கும் தெரியும்.

ஆனால் அவர் வி வகாரத்து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்து விட்டார்களாம்.

அதுமட்டுமின்றி இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பி ரிவுக்கு முக்கிய காரணமாம். இதனால் எந்த ஒரு ச ண்டை ச ச்சரவும் இல்லாமல் அமைதியாக ரம்யா அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வாகரத்து பெற்று கொண்டதும் தற்போது தெரிய வந்துள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!