எள்ளில் சிறந்தது கருப்பா… வெள்ளையா… புஷ்டி தருவது எது?

எள்ளில் சிறந்தது கருப்பா… வெள்ளையா… புஷ்டி தருவது எது?

உணவுக்காகவும், எண்ணெய் எடுக்கவும், தின்பண்டங்கள் தயாரிக்கவும் எள் பயன்படுகிறது. பண்டைய தமிழ் மருத்துவத்தில் எள்ளுக்குத் தனியிடம் உண்டு.

• உடல் அசதியைப் போக்கி தசைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் சக்தி எள்ளுக்கு உண்டு.

• எள்ளுக்கு பசியைத் தூண்டும் சக்தியிருப்பதால், உடல் மெலிந்தவர்கள் அதிகம் சாப்பிட்டு உடல் புஷ்டியடைய முடியும்.

• எள்ளை வாயில் போட்டு ஒதுக்கிவைத்து மென்றுதின்றால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு நல்லது.

• தலைமுடிக்கு வலிமையும் கருமையும் தரும் தன்மை எள்ளுக்கும், எள்ளில் இருந்து தயாராகும் நல்லெண்ணெய்க்கும் உண்டு.

எள்ளை அரைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல வலிமையும் மனதுக்கு இனிமையும் கிடைக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!