·
ஸ்டாபெர்ரி பழச்சாற்றை முகத்தில் பூசி காயவைத்துக் கழுவினால், பளிச்சிடும் மாற்றம் கிடைக்கிறது.
·
வைட்டமின் சி, தையமின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், வைட்டமின்கள், செம்பு, மாங்கனிஸ் போன்ற தனிமங்களும் நிறைந்திருப்பதால் மனித செல்கள் அழிவதைத் தடுக்கும் பணியை சிறப்பாக செய்கிறது.
·
ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மையும் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கிறது. இதுதவிர பல்லில் ஏற்படும் குறைகளைத் தவிர்க்கவும் ஸ்டாபெர்ரி உதவுகிறது.