குடை மிளகாய் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிக்குமா… நிக்காதா?

குடை மிளகாய் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிக்குமா… நிக்காதா?

·        
இதில் வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளதால் வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்குக்கு  நிவாரணியாக செயலாற்றுகிறது.

·        
கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது.

·        
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ஒரு நல்ல ஆன்டிஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட உதவுகிறது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்