குழந்தையின் எடை

குழந்தையின் எடை

·        
நம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு
குழந்தை இருக்கவேண்டிய சராசரி எடை 2.5 கிலோவில் இருந்து 3.00 கிலோ ஆகும்.

·        
இந்த எடைக்கு குறைவாக பிறப்பது மட்டும்
சிக்கல் அல்ல, இந்த எடைக்கு அதிகமாக பிறப்பதும் கவலையளிக்கும் விஷயம்தான்.

·        
2 கிலோவுக்கு குறைவாக இருக்கும்
குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளாக கருதவேண்டும்.

·        
1.5 கிலோவுக்கும் குறைவாக குழந்தைகள்
இருப்பது தெரிந்தால், அது அதிக ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தையாக கருதப்பட்டு
முழுநேர கவனிப்பு தேவைப்படும்.

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் உடல் இயக்கங்கள்
சரியான முறையில் இயங்கும் வரை, இந்தக் குழந்தைகளை நியோனடல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில்
Neonatal intensive care unit (nicu)   வைத்து பாதுகாக்க வேண்டும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?