குழந்தையின் உச்சிக் குழி

குழந்தையின் உச்சிக் குழி

·        
தாயின் கருவறையில் இருக்கும்போது
குழந்தையின் மண்டையோட்டு எலும்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. பிரசவத்தில் குழந்தை
எளிதாக வெளிவருவதற்கான இயற்கையின் ஏற்பாடு என்று இதை சொல்லலாம்.

·        
முன், பின், நெற்றிப்பகுதி எலும்புகள்
ஒன்றுசேரும் இடம் என்பதால் உச்சிக் குழி மென்மையாக இருக்கும்.

·        
பேதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது,
உச்சிக்குழி நன்றாக அமுங்கியிருப்பதை காணமுடியும்.

·        
பொதுவாக டயமன்ட் வடிவத்தில் இருக்கும்
உச்சிக்குழியானது ஒரு வயது அல்லது ஒன்னரை வயதுக்குள் எலும்புகளால் மூடப்பட்டுவிடும்.

குழந்தையின்
உச்சிக்குழி மென்மையாக இருந்தாலும், அந்த இடத்தில் தோல் நன்றாகவே மூடியிருக்கும் என்பதால்
தாய்மார்கள் அச்சப்படத் தேவையில்லை.  உச்சிக்குழியில்
ஏதேனும் அசாதாரணமான மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?