பெண்களின் கீழ் உள்ளாடை ரூ.21 ஆயிரமாம்! தலை சுற்ற வைக்கும் விலை! ஏன் தெரியுமா?

பெண்களின் கீழ் உள்ளாடை ரூ.21 ஆயிரமாம்! தலை சுற்ற வைக்கும் விலை! ஏன் தெரியுமா?

டெனிம் நிறுவனம் ஆடை தயாரிப்புத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும். இது ஆண்களுக்கு என ஜீன்ஸ் காட்டன் பேண்ட் மற்றும் சர்ட் மற்றும் உள்ளாடை ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

இதேபோல் பெண்களுக்கு என டி ஷர்ட் மற்றும் உள்ளாடைகளையும் தயாரித்து வரும் இந்நிறுவனம் தற்போது பெண்களுக்கென ஒரு விலையுயர்ந்த உள்ளாடையை அறிமுகம் செய்துள்ளது. டெனின் நிறுவனத்தின் பெண்களின் கீழடை விலையை 315 டாலராக நிர்ணயம் செய்துள்ளது.

அது இந்திய ரூபாயின் மதிப்பின்படி 21,000 ஆகும். இந்த செய்தி இணையதள விற்பனை உலகில் புயலாக பரவி வருகிறது. இதைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த நெட்டிசன்கள்  டுவிட்டர் பக்கங்களில் அதில் என்ன அம்சங்கள் உள்ளது என கமெண்ட்களில் கலாய்த்து வருகின்றனர். ஒரு ஜட்டியின் விலை 21 ஆயிரம் ரூபாயா என்பது தான் தற்போது ஹாட் டாபிக்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!