ஆண்மை குறைவா? நாட்டு மஞ்சளை அந்த இடத்துல தடவுங்க! பிறகு மாற்றத்தை பாருங்க!

ஆண்மை குறைவா? நாட்டு மஞ்சளை அந்த இடத்துல தடவுங்க! பிறகு மாற்றத்தை பாருங்க!

உணவு முறையில் மாற்றம், ஓய்வின்றி இயந்திரம் போல் சுழன்று சுழன்று வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாமல் மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பதன் மூலம் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்டவை தாம்பத்ய உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது

ஆண்களை பொறுத்தவரை தாம்பத்ய வாழ்கையில் ஈடுபாடு  இன்மை , ஆண்மை குறைவு உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கு மஞ்சள் சிறந்த மருந்தாக விளங்குகிறது. விறைப்புதன்மை பிரச்சனைக்கு மஞ்சள் தான் சரியான மருந்து என்கின்றனர் ஆய்வாளர்கள். 

மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்ததாக இருப்பதாகக் கூறும் ஆய்வாளர்கள், அதனைக் கொண்டு ஆயின்மெண்ட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வந்தால் ஆணுருப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகி விடும் என கூறப்படுகிறது.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!