டிஷ் டிவி -க்கான சேனல்களை தேர்வு செய்ய எளிய வழிமுறைகள்! மற்றும் டிராய் -யின் விதிமுறைகள்!

டிஷ் டிவி -க்கான சேனல்களை தேர்வு செய்ய எளிய வழிமுறைகள்! மற்றும் டிராய் -யின் விதிமுறைகள்!

இந்த சேனல் வரும் 31- ம் தேதி வரை தேர்வை செய்து  கொள்ளலாம். ஆபரேட்டர் வாடிக்கையார்களுக்கான அடிப்படை சேனல் தொகுப்பை வழங்குகிறது.


ஒருவேளை இந்த சேனல் தேர்வு உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் உங்களுக்கு பிடித்த விருப்ப சானெல்களையும் தேர்ந்து எடுத்து கொள்ளலாம் . இந்த புதிய விதியின் மூலம் வாடிக்கையாளர்கள் பெரும் பலனே, அவர்கள் இப்போது பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டும்  பணம் செலுத்தி கொள்ளலாம்.


மேலும் இந்த விதி படி வாடிக்கையாளர்கள் அடிப்படை கட்டணமாக ரூ.130- ஐ கட்டாயமாக செலுத்த வேண்டும்.

அதன் பின் அவரவர் விருப்ப படி தேர்வு செய்யும் சானெல்களுக்கான கட்டணமும் செலுத்த வேண்டும்


டிஷ் டிவி சேவை எப்போதும் தொடர வாடிக்கையார்களின் கணக்கில் எப்போதும் ரூ.100 இருந்து கொண்டே இருப்பது அவசியம்.


சானெல்களை தேர்வு செய்யும் வழிமுறைகள்:

  1. டிஷ் டிவி -யின் அதிகார்வப்பூர்வ தளமான https://www.dishtv.in ஓபன் செய்யவும்.

  2. மொபைல் எண் அல்லது ஈமெயில் பயன்படுத்தி லாகின் செய்யவும்.

  3. பின்பு ” Subscriber corner” ஆப்ஷன் ஐ கிளிக் செய்யவும்

  4. முதலில் மொழி மற்றும்  லொகேஷன் -ஐ தேர்வு செய்து  கொள்ள வேண்டும். பின்பு HD/SD ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ளவும்.

  5. விரும்பிய சானெல்ல்களையும் அங்கேயே தேர்வு செய்து  கொள்ளவும் அதன் பின் உங்கள் கார்ட் -ஐ செக் அவுட் செய்து  கொள்ளலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்