இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் இணையத்தில் தங்களின் திறமைகளை காட்டி வருகின்றனர்.
அண்மைய காலமாக குட்டி தேவதை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போது ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இது காண்போரை கண்குளிர வைத்துள்ளார்.
குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.