கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு கால் வீக்கம் அடைவதன் காரணம் இதுதான்!

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு கால் வீக்கம் அடைவதன் காரணம் இதுதான்!

காலை நேரங்களில் கால் வீக்கம் குறைவாக இருக்கும். நேரம் செல்லச்செல்ல வீக்கம் அதிகரிக்கும் நிறைய தண்ணீர் குடிப்பதும் உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறந்த முறையில் பலன் தருகிறது.

கால்களை கீழே இருந்து மேலாக நீவிவிடுவதன் காரணமாக வீக்கமும் வலியும் குறையும். வலதுபுறம் திரும்பிப் படுப்பதன் காரணமாகவும் வீக்கத்தைக் குறைக்க முடியும்கால் மட்டுமின்றி கை மற்றும் முகமும் வீக்கம் அடைந்தால் தாமதமின்றி மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்கவேண்டும். குழந்தை பிறந்த மூன்று வாரங்களுக்குள் இந்த வீக்கம் சரியாகிவிடும் என்பதால் வீண் கவலை வேண்டாம்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!