ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் இளநீர் !!

ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் இளநீர் !!

·        
ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்றவும், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாகவும் இளநீர் பயன்படுகிறது.

·        
இளநீரில் உள்ள புரதச்சத்து தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து போல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

·        
உடல் வெப்பத்தைத் தணிக்கவும் உடலில் நீர்ச்சத்து குறையும்போது, அதனை சரிக்கட்டவும் இளநீர் பயன்படுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்