தாய்ப்பால் கெட்டுப்போகுமா?

தாய்ப்பால் கெட்டுப்போகுமா?

·        
பொதுவாக மார்பகத்தில் பால் சேமித்து
வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களிலும் மிகவும் குறைந்த அளவே பால் தேங்கியிருக்கும்
என்பதால், எப்போதும் தாய்ப்பால் கெட்டுப்போவதில்லை.

·        
அதேபோல், தாய் முட்டை சாப்பிட்டால்
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும், ஜூஸ் குடித்தால் குழந்தைக்கு சளி பிடிக்கும்
என்ற கருத்துக்களிலும் உண்மை இல்லை.

·        
நிறைய உணவு எடுத்துக்கொண்டால் நிறைய
பால் சுரக்கும் என்பதிலும் உண்மை இல்லை. எதுவுமே சாப்பிடவில்லை என்றாலும் குழந்தைக்காக
பால் சுரக்கவே செய்யும். 

·        
ஏதாவது மருந்து சாப்பிட்டுவந்தால்
மட்டும், மருத்துவர் ஆலோசனையை கேட்டபிறகே தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

குளிர் காலம், வெயில் காலம் போன்ற கால மாறுதல் அல்லது
தாயின் உடல்நிலை மாறுதல் போன்றவற்றாலும் தாய்ப்பால் கெட்டுப்போவதில்லை. அதனால் ஆறு
மாதங்கள் வரையாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்