கர்ப்பமான பெண்கள் ஸ்கேன் செய்தால் ஆபத்து வருமா?

கர்ப்பமான பெண்கள் ஸ்கேன் செய்தால் ஆபத்து வருமா?

பொதுவாக இன்றைய நிலையில், ஸ்கேன் செய்து பார்ப்பதால் தாய்க்கு அல்லது குழந்தைக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்வயிற்றில்
வளரும் குழந்தைகளின்
வளர்ச்சி விகிதம்,  ஆரோக்கியம் போன்றவற்றை
அறிந்து கொள்வதற்கும்,
சிகிச்சைகள் மற்றும்
ஆலோசனைகளை வழங்குவதற்கும்,
குழந்தை பிறக்கும் நாளை  முன்கூட்டியே
அறிந்து கொள்வதற்கும்
ஸ்கேன் செய்வது
மிகவும் முக்கியமானது

இன்றைய மருத்துவ முறையில் எந்த
விதமான கதிர்வீச்சு
முறையும் இந்த
ஸ்கேனிங் முறையில்
பயன்படுத்துவதில்லை என்பதனால்
வயிற்றில் வளரும்
குழந்தைக்கு எவ்விதமான
பாதிப்புகளும் ஏற்படாது

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!