medical news

புதினா பல்பொடி தெரியுமா? ஈசியா செய்யுங்க!! ஆரோக்கியமா வாழுங்க!

புதினாவை சட்னியாக, ஜூஸாக, துவையலாக எப்படி சாப்பிட்டாலும் இதன் சத்துக்கள் குறைவதில்லை. அதனால் இதனை மருத்துவ மூலிகை என்கிறார்கள். ·         புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டுவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக்
Read more

காராமணி கர்ப்பணிகளுக்கு ரொம்பவும் நல்லது, ஏன்னு தெரியுமா?

காராமணியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் அதிக அளவு இருக்கின்றன. புரதச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு காராமணி, கண்கண்ட மருந்தாக உதவுகிறது. ·         உடல் எடை குறைய விரும்புபவர்கள் காராமணி சாப்பிட்டால், எப்போதும் வயிறு நிறைந்த உணர்வு
Read more

புரோக்கோலி சாப்பிடுங்க, இதயத்துக்கு நண்பன்னு தெரிஞ்சுக்கோங்க!!

பச்சை நிறத்தில் காணப்படும் புரோக்கொலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிறத்திற்கு மாறியது மற்றும் வாடிய புரோக்கோலியில் எந்த மருத்துவ குணங்களும் இருக்காது. ·         புரோக்கோலியில் வைட்டமின் சி, கே, ஏ மற்றும் நார்ச்சத்து
Read more

வல்லாரை கீரை ஞாபகத்திற்கு மட்டுமில்லை! மனதில் நிம்மதியும் பெற்றுத்தரும் என்பது உண்மையா??

மூளை வளர்ச்சியைத் தூண்டி ஞாபகசக்தி பெருகவும், குழந்தைக்கு நன்றாக படிப்பு வருவதற்கு உதவியும் செய்வதால்தான், வல்லாரை கீரையை சரஸ்வதி கீரை என்று அழைக்கிறார்கள். ·         காய்ச்சல், அதிக உழைப்பினால் உடல் சோர்வாக இருப்பவர்களுக்கு உற்சாகம்
Read more

கல் உப்பு நல்லதா தூள் உப்பு நல்லதா?? மருத்துவ உண்மை எது?

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், கீரைகளில் இயற்கை உப்பான சோடியம் குளோரைடு கலந்திருக்கிறது என்பதால் அதிகமான உப்பு போடவேண்டிய அவசியம் இல்லை. ·         உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. மேலும்
Read more

வெயிலுக்கு மோர் சாப்பிடுங்க!! பெண்களுக்கு வரும் வயிற்றுவலிக்கு நல்லது !

தயிரில் தேவையான அளவு நீர் சேர்த்து கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், வெந்தயம் சேர்த்து செய்யப்படும் நீர் மோர், குடிக்கும் பானமாக மட்டுமின்றி மருந்தாகவும் செயலாற்றுகிறது. ·         உணவுக்குப் பிறகு ஒரு
Read more

இஞ்சி டீ குடித்தால் என்னவெல்லாம் நன்மை தெரியுமா?

பாட்டி வைத்தியத்திலும் வீட்டு வைத்தியத்திலும் இஞ்சிக்கு நிரம்பவே பங்கு உண்டு. ஆங்கில மருத்துவத்திலும் இஞ்சியில் இருந்து ஏராளமான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ·         மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு இஞ்சி சாறு விரைந்து பயன்
Read more

அவரைக்காய் சாப்பிட்டால் பித்தம் தீருமென்பது உண்மையா..?

அவரைக்காயில் பிஞ்சுக் காயை பயன்படுத்துவது மிகுந்த நன்மை தருகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது என்பதால், அவரையில் இருக்கும் சத்துக்கள் உடலில் விரைந்து சேர்கின்றன. ·         பித்தத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் பார்வை
Read more

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி குறையுமா? நெல்லிக்காய் குளிர்ச்சியா சூடா??

நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதைவிட, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலிகையைப் போன்று பயன் தருகிறது. குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். • தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினம் ஒன்றாக
Read more

புளியை சமையலுக்கு சேர்ப்பது நல்லதா அல்லது கெட்டதா??

கால்சியம், வைட்டமின் பி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து, அல்புமின் போன்றவை புளியில் அடங்கியுள்ளன. புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. • அஜீரணம் அல்லது கபம் காரணமாக எச்சில் சுரப்பு
Read more