புதினா பல்பொடி தெரியுமா? ஈசியா செய்யுங்க!! ஆரோக்கியமா வாழுங்க!

புதினா பல்பொடி தெரியுமா? ஈசியா செய்யுங்க!! ஆரோக்கியமா வாழுங்க!

புதினாவை சட்னியாக, ஜூஸாக, துவையலாக எப்படி சாப்பிட்டாலும் இதன் சத்துக்கள் குறைவதில்லை. அதனால் இதனை மருத்துவ மூலிகை என்கிறார்கள்.

·        
புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டுவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை அகலும்.

·        
கொழுப்பை குறைத்து ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை இருப்பதால் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது புதினா.

·        
பித்தத்தை தணித்து, வறட்டு இருமலை சரிசெய்யும் தன்மையும் வாய்ப் புண்ணை குணப்படுத்தும் குணமும் புதினாவிற்கு உண்டு.

·        
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்னையை கட்டுப்படுத்தும் தன்மை புதினாவிற்கு உண்டு.

புதினாவை காயவைத்து அத்துடன் உப்பு சேர்த்து பல்பொடி போன்று பயன்படுத்தினால் பற்கள் வெண்மையாக மாறும், ஈறுகள் பலம் பெறும் அத்துடன் வாய் துர்நாற்றமும் தீரும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்