புரோக்கோலி சாப்பிடுங்க, இதயத்துக்கு நண்பன்னு தெரிஞ்சுக்கோங்க!!

புரோக்கோலி சாப்பிடுங்க, இதயத்துக்கு நண்பன்னு தெரிஞ்சுக்கோங்க!!

பச்சை நிறத்தில் காணப்படும் புரோக்கொலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிறத்திற்கு மாறியது மற்றும் வாடிய புரோக்கோலியில் எந்த மருத்துவ குணங்களும் இருக்காது.

·        
புரோக்கோலியில் வைட்டமின் சி, கே, மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் வைரஸ் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிராக வீரியத்துடன் செயலாற்றுகிறது.

·        
புரோக்கோலியை சூப் வைத்து குடிக்கும்போது உடலுக்குத் தேவையான சுறுசுறுப்பும், நரம்புகளுக்கு ஆற்றலும் கிடைக்கிறது.

·        
ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் தன்மை புரோக்கோலியில் இருப்பதால் இதயத்துக்கு இதமானது.

·        
குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு புரோக்கோலி கொடுக்கும்போது எலும்பு பலப்பட்டு சீரான ஆரோக்கியம் கிடைக்கிறது.

நீண்ட நேரம் புரோக்கோலியை சமைப்பதன் காரணமாக அதன் சத்துக்கள் வெளியேறிவிடும். அதனால் சூப் வைத்து சாப்பிடுவதும் அவித்து சாப்பிடுவதும் உடல் நலனுக்கு நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!