medical news

குழந்தைகளுக்கு கனவு வருமா? தூக்கத்தில் ஏன் சிரிக்கின்றன?

* பிறந்து இரண்டு வாரங்கள் முடிந்ததுமே குழந்தைகள் கனவு காணத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. * குழந்தை அன்னையின் அணைப்பிலேயே இருக்கும்வரை இனிமையான கனவுகளே காண்கின்றன. அன்னையிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள், தன்னைச் சுற்றி எப்போதும்
Read more

கலப்பட தேங்காய் எண்ணெய்யால் வழுக்கை ஏற்படுகிறதா?

* மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து, ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் என்று விற்பனை செய்கிறார்கள். இந்த மினரல் எண்ணெய்க்கு தனிப்பட்ட நிறம், மணம், குணம் இருக்காது என்பதால்
Read more

நெஞ்சு வலிக்கும், ஹார்ட் அட்டாக்கிற்கும் வித்தியாசம் தெரியுமா?

* சிலருக்கு நெஞ்சு வலி மிகவும் மைல்டாக இருந்தாலும் நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். அதேபோல் சிலருக்கு நெஞ்சு வலி கடுமையாக இருந்தாலும் நோய் பாதிப்பு குறைவாக இருக்கலாம். * நெஞ்சுப் பகுதியில் அழுத்தம்
Read more

நாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா?

* மாதவிலக்கு குளறுபடியாவதே முதல் அறிகுறி. இந்த காலகட்டத்தில் அதிக பால் அருந்துவதால் கால்சிய இழப்பை சரிக்கட்ட முடியும். நடைபயிற்சி, நீச்சல் போன்ற மென்மையான பயிற்சிகள் மேற்கொள்வதும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும். * 30
Read more

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலை சுற்றுகிறதா? எப்படி தப்புவது?

* ரத்தக்கொதிப்பு குறைந்தாலும் கூடினாலும் இந்த தலை சுற்றல் ஏற்படலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு திடீரென குறைந்தாலும் கூடினாலும் இந்த நிலை ஏற்படலாம். * இரண்டு காதுகளிலும் உள்ள 3 மிகச்சிறிய எலும்புகள்தான்
Read more

குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன பிரச்னைகள் வரும்?

* தனிப்பட்ட நபரின் உடல் தன்மை, அவரது ஆரோக்கியம், வெயில் அல்லது மழைக்காலம், வேலை பார்க்கும் சூழல், வசிக்கும் இடம் போன்றவற்றைப் பொறுத்துத்தான் எவ்வளவு குடிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். * உடலின் ஒவ்வொரு
Read more

மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்பது உண்மையா?

* மாம்பழத்தின் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் மாம்பழத்தில் உள்ளன. * மாம்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்று சிலர்
Read more

சாப்பிடும்போது செய்யும் தவறுகள் என்னவென்று தெரியுமா?

* சாப்பிட்டதும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது பலரது பழக்கம். இது வயிற்று உப்புசம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்பதால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பின்னரே சாப்பிட வேண்டும். *
Read more

படுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா? ஈசி ஸ்டெப்ஸ் இதோ!!

* மெல்லிசை, பாடலை விரும்பிக் கேட்பவர்கள் விரைவில் தூங்கிப் போகிறார்கள். அதனால்தான் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறார்கள். அதேபோன்று எண்களை எண்ணிக்கொண்டே இருப்பவர்களுக்கும் தூக்கம் விரைவில் வருகிறது. * பறவையின் ஒலி, நீரோடை, காற்றின் ஓசை
Read more

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

* வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின் ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. * மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா
Read more