lifestyle

கண்ணாடிபோல மின்னும் இளமையுடன் என்றும் இருக்கணுமா! அதுக்கு இந்த ஒன்னு போதும்!

1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள். ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த
Read more

காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க முடியலையா? அப்போ அதன் விளைவுகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கி மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள், ஆனால் இது
Read more

எவ்ளோ சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்குறீங்கன்னு கவலையா? இதோ ஆரோக்கியமான சில வழிகள்!

தயிரில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சமையலுக்கு கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். சில வாரங்களிலேயே உடல் எடை கூடியிருப்பதையும் சருமம் மினுமினுப்பதையும் காண்பீர்கள். காலை
Read more

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பா வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டே ஆகணும்!

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். வெண்டைக்காய் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. வளரும் சிறார்களுக்கு வெண்டைக்காய் மிக அவசியம். புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது
Read more

அடுக்கு தும்மலால் அவதியா? உடனே குணமாக்கும் சில அற்புதமான பாட்டி வைத்தியம்!

தூதுவளை பொடி, மிளகு பொடி, தேன் அல்லது பாலில் கலந்து குடிக்க தும்மல் நிற்கும்.சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு சேர்த்து பொடியாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இடைவிடாத தும்மல் குணமாகும். இரண்டு
Read more

பெண் கர்பமாக இருக்கும்போது பயணம் செய்யலாமா? பயணத்திற்கு எது சரியான காலம்?

நீங்கள் தாராளமாக முதல் மூன்று மாதங்கள் பயணம் செய்யலாம். ஆனால், வாந்தியும், களைப்பும் உங்கள் பயணத்தை மோசமானதாக மாற்றிவிடும். கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த மூன்று மாதங்கள் : கழிவறைக்கு உங்கள் வருகை
Read more

கடகடவென கூந்தல் வளர தேர்ந்தெடுக்கபட்ட சிறந்த வீட்டு வைத்தியங்கள்!

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும். ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி
Read more

உங்கள் உதடுகள் கருப்ப இருக்குனு கவலையா? அதை போக்க எளிய வழிகள்!

இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20
Read more

இளநரை பிரச்சனையால் மனக்கவலையா! இதோ சிறந்த தீர்வுகள்!

மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும். நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன்
Read more

நீங்கள் உற்சாகமாக வாழ.. இதோ ஆரோக்யமான அட்டவணை!

காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிற்றில் எந்த பிரச்சனையும் அண்டாமல் வயிறு லேசாக இருக்கும். காலை 7.30 மணிக்கு மூன்று
Read more