12m-18m

குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை? எதை சாப்பிட வேண்டும்?

பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும் போது, குழந்தைகள் கொஞ்சம் அதிதீவிரமாகவும் செயல்படுவார்கள். அவர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு கையாள வேண்டும். குழந்தைக்கு உண்டாகும் பற்கள் அதன் வளர்ச்சி போன்ற
Read more

குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிகள்… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், பெரியவர்களுக்கு தேவையான சத்துகள் என்னென்ன எனப் பார்க்கலாம். அந்த சத்துகள் எந்தெந்த உணவுகளிலிருந்து பெற முடியும் என்பதையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். எவ்வளவு சத்துகள் கிடைக்கும் என்பதும்
Read more

8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி

சிறு குழந்தைகளுக்கு சத்தான, சுவையான, வகை வகையான உணவுகளைக் கொடுத்தால்தான் அவர்களின் உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும். இந்த வயதில் நாம் தரும் சத்தான உணவுதான் அவர்களின் எதிர்கால பலத்தையே வடிவமைக்கும். எனவே சத்தான
Read more

3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?

குழந்தைகளைப் பராமரிப்பதில் பெற்றோர்கள் சில தவறுகள் செய்வார்கள். கடையில் விற்கும் மசாஜ் எண்ணெய்கள் விலையும் அதிகம். அதனுடன் கெமிக்கல்களும் கலந்து பதப்படுத்தி விற்கப்படுகின்றன. இதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம். வீட்டிலே எளிதில், வீட்டில் உள்ள பொருட்களை
Read more

5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு கெமிக்கல்கள் இல்லாத, மிகவும் குறைவான கெமிக்கல் உடைய ஷாம்புதான் ஏற்றது. ஏன் பெரியவர்களுக்குகூட அப்படிதானே. வீட்டிலே தயாரிக்கும் ஷாம்புவில் அதிக கெமிக்கல்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால் நம் குழந்தைகளுக்கும் நமக்கும் பாதுகாப்பையே தரும்.
Read more

குக்கரில் செய்யக்கூடிய 3 வகை ஹோம்மேட் பிஸ்கெட் ரெசிபி…

குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுக்க கூடாது. கெடுதி என்கிறோம். ஏனெனில் அதில் மைதா கலக்கப்படுகிறது. வீட்டிலே ஆரோக்கியமான முறையில் மைதா சேர்க்காமல் பிஸ்கெட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு அவென் தேவையில்லை. குக்கரிலே பிஸ்கெட் செய்ய
Read more

குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

குழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா… உங்களுக்காகவே இந்தக் காய்கறி பருப்பு கிச்சடி (Veg Dhal Kichadi Recipe). சமச்சீர் சத்துகள் கொண்ட உணவு என இதைச் சொல்லலாம்.
Read more

குழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு… நம் ஊர் பாரம்பர்ய வகை சாதம் ரெசிபி…

மதியத்தில் நாம் சாப்பிடும் வெள்ளை அரிசியே குழந்தைகளுக்கு கொடுக்கணுமா எனக் கவலைப்படுபவர்களா நீங்கள்… இதோ ஊட்டச்சத்துகள் மிக்க பல வகை சாதம் ரெசிபிகள்… குழந்தைகளுடன் பெரியவர்களும் இப்படி விதவிதமாக சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக
Read more

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி…

தற்போது அதிகமாகப் பிரபலமாகி வருவது டீடாக்ஸ் டிரிங்க்ஸ். அதாவது, கழிவுகளை நீக்கும் ஆரோக்கிய பானம் என்று இதைச் சொல்லலாம். அலுவலகம் செல்வோர், இதை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பெண்களிடம் இது மிக பிரபலம்.
Read more

குழந்தைக்கு வரும் விக்கலை எப்படி சரிசெய்வது? தவிர்க்கும் வழிகள்…

ஒருவித ‘ஹிக்’ சத்தம் ஏற்படுவதே ஹிக்கப்ஸ் என்றும் விக்கல் என்றும் சொல்கிறோம். குழந்தைகளுக்கு, பெரியவருக்கு என அனைவருக்கும் வரக்கூடிய பிரச்னை. தண்ணீர் குடித்த பின்னும் சில குழந்தைகளுக்கு விக்கல் நிற்காது. அடிக்கடி விக்கல் வருவது
Read more