தற்கொலை என்பதும் ஒரு நோய்தான் – தற்கொலை செய்வதற்கான காரணங்கள் தெரியுமா?

தற்கொலை என்பதும் ஒரு நோய்தான் – தற்கொலை செய்வதற்கான காரணங்கள் தெரியுமா?

எத்தனையோ ஆண்களின் கனவுக்கன்னியாக இருக்கும் நடிகைகளும், கோடிகளும் சம்பளம் பெறும் நட்சத்திரங்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

* மனநோய்ஆனால், தனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை.

* மனவருத்த நோய்ஒரே விஷயத்தை அதிகம் சிந்தித்தல்

* மனசிதைவு நோய்தன்னை மீறி ஏதேதோ நடக்கிறது என நினைத்தல்

* குடிநோய்குடிக்கவில்லை
என்றால் இந்த உலகத்தில் வாழமுடியாது என்ற எண்ணம்

இவை தவிரவும் கீழ்க்கண்ட வகையில் பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

* போதை அடிமைகள் * பொருளியல்வறுமை, சுயநலம் * அரசியல் * முதுமை * தனிமை* ஏமாற்றம் * அவமானம் * தீராத உடல் நோய் * இழப்பு * தோல்வி  * சண்டை

இதுபோன்ற காரணங்களாலே பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!