·
துத்தநாகச்சத்து பூசணியில் இருப்பதால் வயிற்றுப்
பூச்சிகளை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. நன்றாக சிறுநீர் வெளியேறவும் பயன்படுகிறது.
·
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பூசணிக்காய் கொடுப்பதால் போதிய நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கிடைக்கிறது.
·
பூசணிக்காயில் இருக்கும்
பீட்டா கரோட்டின்
மற்றும் வைட்டமின்
சத்துக்கள், உடல்
புதிய செல்களை
உற்பத்தி செய்வதற்கு
உதவுகிறது.