GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

ஊரடங்கு காலத்தில் செல்போன் உபயோகமானது பலமடங்கு அதிகரித்துள்ளது. வீட்டுலயே கிடப்பதால் மக்கள் பெரும்பாலும் செல்போன்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த சேவையையும் கூகுள் இணையதளம் மூலம் இயக்க வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

1 கூகுள் இணையதளம் மூலம் ஆபாச படங்களை தேடுவதை தவிர்க்கவும்। ஏனென்றால் ஆபாச வலைத்தளத்திற்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வரக்கூடும்.

2 கூகுள் மூலம் ஆன்லைன் பணபரிவர்த்தனை பக்கங்களை வேண்டாம்। தீடீரென்று உங்களுடைய தகவல் பிறருக்கு தெரியும் அபாயமுள்ளது.

3 கூகுள் மூலம் இன்ஸ்டாகிராம் ஸ்புக் ஆகிய பக்கங்களை இயக்காதீர்கள்। அவ்வாறு செய்தால் உங்களை பற்றிய விபரங்கள் பிறருக்கு தெரிந்துவிடும்.

4 கஸ்டமர் கேர் நம்பர்களை தேடினால் மிகுந்த பிரெச்சனைகளை சந்திக்க நேரிடும்। அசல் எண்களை போன்று போலி எண்களை தயாரித்து ஏமாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

5 கூகுள் மூலம் ஆபிஸ் ஆப்கள் டவுன்லோட் செய்யப்பட்டால் பேராபத்தாகிவிடும்.

6 ஆன்லைன் மூலம் மருத்துவமுறைகளை கேட்டுக்கொள்ளாதீர்கள்। தவறுதலான கருத்துக்களை பெற்று உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

7 கூகுளின் மூலம் உடல் எடை குறைப்பு அல்லது உடல் எடை கூடல் ஆகிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டாம்। ஏனென்றால் அது தவிர்க்க முடியாத பல அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடும். 

8 இறுதியாக கூகுள் மூலம் அரசாங்க இணையதளங்களை தேட வேண்டாம்। போலியான வலைதங்களில் சிக்கிக்கொள்ளலாமல் பாதுகாப்பாக இருங்கள்.

மேற்கூறப்பட்டுள்ள எந்த தவறையும் செய்யாமல் நிம்மதியாக இருங்கள் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்।

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்