காரமாக சாப்பிட்டால் என்னவாகும்? கார சுவை நம் உடலுக்குத் தேவையா?

காரமாக சாப்பிட்டால் என்னவாகும்? கார சுவை நம் உடலுக்குத் தேவையா?

 செரிமானத்துக்கு உதவும் காரச்
சுவை உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் பயன்படுகிறது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும்.

உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச்
செய்யும். குடல் புண்கள்
தோன்றவும் காரம் காரணமாக இருக்கிறது. வெங்காயம், மிளகாய்,
இஞ்சி, பூண்டு,
மிளகு, கடுகு
போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை
அடங்கியுள்ளது.

சரியான உணவில் சரியான பதத்தில் காரம் சேர்த்தால் அது உடலுக்கு இதமாக இருக்கும். காரம் உடலுக்கு சுறுசுறுப்பு கொடுக்கவும் வல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்