இது ஒரு மரபியல் ரீதியாக தொடரும். கன்னக்குழி உள்ள ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிச்சயம் கன்னக்குழியுடன் தான் குழந்தையும் பிறக்கும்.
கன்னக்குழி உள்ள ஒரு ஆணும், சாதாரண முகம் உள்ள பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கன்னக்குழியுடன் கூடிய குழந்தையும் பிறக்க 50% வாய்ப்பு உள்ளது.
அதே போல் கன்னக்குழி உள்ள ஒரு பெண்ணும், சாதாரண முகம் உள்ள ஆணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கன்னக்குழியுடன் கூடிய குழந்தையும் பிறக்க 50% வாய்ப்பு உள்ளது.