குழந்தைக்கு கிரைப் வாட்டர் தருவது ஆரோக்கியமா ???

குழந்தைக்கு கிரைப் வாட்டர் தருவது ஆரோக்கியமா ???

·        
குழந்தை வயிற்று வலியில் அழுவது தெரிந்தாலே கிரைப் வாட்டர் கொடுப்பது நம்மவர்கள் வழக்கமாக இருக்கிறது.

·        
வாயு, செரிமானமின்மை, வயிற்று உப்புசம், குடல் வளர்ச்சி போன்ற காரணங்களால் அழும் குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கலாம்.

·        
தாய்ப்பால் தவிர வேறு எதைக் கொடுத்தாலும் குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
அதனால் இளஞ்சூடான நீரில் குழந்தையை உட்காரவைப்பது அல்லது ஒத்தடம் கொடுப்பது ஆறுதலை தரும்.

மீண்டும் மீண்டும் குழந்தை வயிற்றுவலியால் தாங்கமுடியாமல் அழுவது தெரிந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும். கைவைத்தியம், பாட்டி வைத்தியம் செய்வது குழந்தைக்கு மேலும் சிக்கலை உண்டாக்கலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!