வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை இருந்தா எப்படி தெரியும் ??

வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை இருந்தா எப்படி தெரியும் ??

              வழக்கத்தைவிட
வாந்தி, தலைசுற்றல்
அதிகமாக இருந்தால்,
இரட்டைக் குழந்தையாக
இருப்பதற்கு அதிக
வாய்ப்பு உண்டு.

              சராசரி
கர்ப்பப்பையின் வளர்ச்சி
வழக்கத்தைவிட அதிகமாக
இருப்பதை வைத்தும்
கண்டறியமுடியும். அதேபோல்
வயிற்றின் சுற்றளவு
அதிகமாக இருப்பதை
வைத்தும் ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகளை
கண்டறியலாம்.

              மூச்சு
விடுதலில் சிரமம்,
படபடப்பு, ஜீரணக்குறைபாடு
போன்றவை ஒரு
குழந்தை சுமப்பவர்களைவிட
அதிகமாக இருப்பதை
வைத்தும் கண்டறியலாம்..

              நீட்டி
நிமிர்ந்து படுப்பது
மிகவும் சிரமமாக
இருப்பதும், வழக்கமான
வேலைகளை செய்வதற்கு
மிகவும் கஷ்டப்படுவதும்
இரட்டைக் குழந்தைகளுக்கான
அறிகுறியாக இருக்கலாம்.

ஒவ்வொரு குழந்தைக்கும்
தனித்தனியே இதயத்துடிப்பு
இருக்கும். அதனால்
தாய் மிகவும்
கவனத்துடன் கண்காணிக்கும்போது
ஒன்றுக்கு மேற்பட்ட
இதயத்துடிப்பு ஒலிப்பதை
இரட்டைக் குழந்தைகளில்
உணரமுடியும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?